தஞ்சாவூர் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் நுண்ணறிவு நாகைபிரிவு தஞ்சை மாவட்ட காவல் துறை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் . காவல்துறையினர் .ஊர்க்காவல் படையினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி ரயிலடியில் துவங்கி காந்திஜி சாலை . பழைய பேருந்து நிலையம் வழியாக அரண்மனையில் நிறைவடைந்தது. மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பி சென்றனர் நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கலால் துறை உதவி ஆணையர் தவச் செல்வம். காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்
#Tanjavur
#AwarenessRally