30 நாளில் உடல் எடை குறைக்க அற்புத உணவு..!

SparkTV Tamil 2019-06-27

Views 6

30 நாளில் உடல் எடை குறைக்க அற்புத உணவு..!


பாரம்பரிய உணவை விட்டுவிட்டு நவீன உணவுகளையும், துரித உணவுகளைச் சாப்பிடுவதால் உடலின் எடை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைச் சரி செய்ய எளிய Diet

முட்டையில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கிறது எனப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால் அதில் அதிகமான protein இருப்பதால் Diet-க்கு சரியான உணவு முட்டை தான்.

கீரை வகைகளில் அதிகளவிலான நார்ச்சத்து உள்ளது, அதேபோல் உடல் எடை குறைக்கும் பல காரணிகள் இருப்பதால் அனைத்து வகையாகக் கீரைகளும் Diet-க்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா..? நிச்சயம் குறையும். அதுவும் சாப்பிடுவதற்கு முன் அரை லிட்டர் தண்ணீர் குறித்தால் நீங்கள் சாப்பிடும் அளவு அதிகளவில் குறையும், இதனால் ஒரு மணிநேரத்தில் 24–30% கலோரி கரைக்க உதவும்.

சால்மன் மீன் உண்மையிலேயே மிகவும் ஆரோக்கியமானது, அதிக protein, குறைந்த கலோரி உள்ளது. இதனால் Diet-க்கு மிகவும் சிறந்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS