kodaikanal adukkam village people did not were chappell, did not drink alcohol, bus also not there, who drive tracking periyakulam to kodaikanal can see the adukkam village.
நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் சில கிராமங்களுக்கு பேருந்து வசதி என்பது இல்லை. பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள அடுக்கம் கிராமத்திற்கு இன்றுவரை பேருந்து வசதி கிடையாது. இந்த கிராமத்து மக்கள் தெய்வத்தின் உத்தரவுப்படி ஊருக்குள் யாருமே காலில் செருப்பு போடுவதில்லை. இதேபோல் யாருமே மது அருந்துவதும் கிடையாது.
#AdukkamVillage
#Kodaikanal