Yoga Day 2019: PM Modi: 5-வது சர்வதேச யோகா தினம், பிரதமர் மோடி பங்கேற்பு- வீடியோ

Oneindia Tamil 2019-06-21

Views 685

Prime Minister Narendra Modi is leading in Ranchi to mark the Fifth International Yoga Day celebrations.

5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு வாழ் இந்தியர்களும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர்.

#YogaDay2019
#Modi
#YogaForAll

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS