#Chennai #BusDay
கொஞ்ச நாளா இந்த தொல்லை இல்லாமல் இருந்தது... நேற்று "பஸ் டே" என்ற பெயரில் பஸ் கூரை மீது ஆட்டம் போட்டு, அட்டகாசம் செய்த மாணவர்களால் சென்னை நகர மக்கள் கடும் எரிச்சல், கோபத்துக்கு ஆளானார்கள்! இதனால் 17 மாணவர்களை சென்னை நகர போலீஸார் கைது செய்துள்ளனர்! இப்படி காலேஜ் திறக்கும் நாளன்று இவர்கள் "பஸ் டே" பெயரில் என்று கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
17 college students holding bus day in Chennai, and 5 are severe injured.