ராஜ ராஜ சோழனைப் பற்றி இயக்குனர் ரஞ்சித் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!
ராஜ ராஜ சோழன் ஏழைகளின் நிலத்தை அபகரித்தவர் என்று பா ரஞ்சித் வீராவேசமாக மேடையில் பேசியது பல மூத்த ஆய்வாளர்கள், அறிஞர்கள் மற்றும், தொல்லியளார்களை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.
#rajaRajacholan #PaRanjith