மின் கட்டணத்தை திரும்ப வாபஸ் பெற வேண்டும்- எஸ்.யு.சி.ஐ கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ

Oneindia Tamil 2019-06-07

Views 804

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சியினர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி மின் கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் குறைப்போம் என்று கூறி வாக்குகள் பெற்று புதுவை மக்களை ஏமாற்றி உள்ளனர் என்று எஸ் யு சி ஐ கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் புதுச்சேரி மின்சாரத்துறையில் மின் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி ஏழைகள் மீது பழியை தெரிவித்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக மின் கட்டணத்தை செலுத்த பெருமுதலாளிகளும் வசூல் செய்யவும் தேர்தல் பிரச்சாரத்தில் வரிகளை குறைப்பதாக கூறி மின் கட்டணத்தை உயர்த்தி அதை ரத்து செய்ய கோரியும் ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றாமல் தரமான மீட்டர்களை பொருத்தி புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுசி கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் இன்று மின் துறை தலைமை அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுசி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

des : The UCI Communist Party has demonstrated the need to withdraw the electricity bill.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS