#WorldCup2019
#SLvsNZ
#TrentBoult
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் ஸ்டெம்பில் பட்டும் பெயில்ஸ் விழாத காரணத்தால் இலங்கை கேப்டன் கருணரத்னே அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்காமல் தப்பித்தார்.
Newzealand bowler boult bowled Karunaratne, but bails didn’t dislodge.