அதிமுகவுடனான பாஜகவின் ராஜ்யசபா பேரத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, வானதி சீனிவாசன் ஆகியோரது பெயரும் அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sources said that Auditor Gurumurthy and Vanathi Srinivasan names also in BJP's Rajysabha Seat race.