புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா, இல்லையா?

Oneindia Tamil 2019-05-30

Views 20.5K

நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்று கொள்கிறார் பிரதமர் மோடி. ஆனால் புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா, இல்லையா என்பதே பெரிய சந்தேகமாக உருவெடுத்து நிற்கிறது.

It is not clear who will get the seat for the Tamil Nadu government in the Union Cabinet. But AIADMK is expected to get in the Union Cabinet

#AIADMK
#UnionCabinet

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS