அடுத்த மாதம் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் வைகோ மற்றும் அன்புமணி எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கிடையே, காங்கிரஸ்க்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்குமாறு திமுகவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Vaiko and Anbumani are elected as MPs in the Rajya Sabha elections
#Vaiko
#Anbumani