ஸ்லீப்பர் செல்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளியே வருவார்கள்.. டிடிவி தினகரன் பரபரப்பு

Oneindia Tamil 2019-05-27

Views 331

அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும் என்றும் திமுகவுக்கு சென்று செந்தில்பாலாஜி வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.


TTV Dinakaran says that Sleeper Cells will be known only when trust vote occurs in assembly.

#TTVDinakaran
#SleeperCells
#AMMK

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS