பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அரசை கவிழ்ப்பதில் பாஜக படுதீவிரமாக இறங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் 100 எம்.எல்.ஏக்கள் தம்முடன் பேசிவருவதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
West Bengal BJP President Dilip Ghosh has climed that 100 TMC Mlas touch with him.