நரேந்திர மோடி போன்ற ஒருவரை பிரதமராக பெறும் இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்கிறார். அவருக்கு பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 23 ஆம் தேதியே மோடிக்கு வாழ்த்து கூறினார்.
US president Donald Trump says India people are lucky to have Narendra Modi. Modi is a greate man trump said.
#LokSabhaElections2019
#LokSabhaElections
#NarendraModi