லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டிவிட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். மமதா பானர்ஜி பியானோ வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார் லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு, மதியமே முன்னணி விவரங்கள் தெரிய தொடங்கிவிடும். நாடு முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது.
Lok Sabha Elections Counting 2019: WB CM Mamata releases a video of her playing piano.
#LokSabhaElections2019
#Vote
#Counting
#ElectionSpecial