Tamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Oneindia Tamil 2019-05-23

Views 18

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள் வந்துவிட்டது. நடந்து முடிந்த 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.


Tamilnadu By Election 2019 Result: 22 assembly seats will decide the fate of AIADMK government.

#TamilnaduByElection
#LokSabhaElection
#ElectionResult

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS