சிறுவர்களை கொண்டு ஓட்டுப்பதிவு மெஷின்களை, சுமக்க வைத்தது
தவறான செயல் என்று தேர்தல் ஆணையத்திற்கு, பீகார் எதிர்க்கட்சி
தலைவரும், முன்னாள் துமை முதல்வருமான தேஜஸ்வினி யாதவ்
தெரிவித்துள்ளார்.
In Bihar, EVM has also been Transportation by
child labourers. The EVM was also reached at
Muzaffarnagar's hotel, where it was recovered in
the presence of a magistrate.