பண்ருட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து ஆலயங்களில் கும்பாபிஷேகம் விழா- வீடியோ

Oneindia Tamil 2019-05-18

Views 516

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலப்பாளையம் இலுப்பைதோப்பு இப்பகுதியில் உள்ள ஸ்ரீவிநாயக , முத்துமாரியம்மன் , பாலமுருகன் தக்ஷிணாமூர்த்தி , துர்க்காதேவி 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் கங்கை தீர்த்தம் , காசி தீர்த்தம் , திரிவேணி சங்கம தீர்த்தம், யமுனா தீர்த்தம் , மணிமுத்தாறு தீர்த்தம் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு மூன்று கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு அந்த புனித நீரை கொண்டு ஆலயங்களில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதை தொடர்ந்து முத்துமாரியம்மன் மற்றும் பாலமுருகன் ஆலயங்களில் சிறப்பு தீபாராதனை பூஜைகள் செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்1149

des : Kumbhabhishekam ceremony in five temples after 20 years in Panruti was attended by a large number of devotees.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS