ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டியில் தோனியின் விக்கெட்டில் சந்தேகம் இருந்ததை தொடர்ந்து அதற்க்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவரை சிறுவன் ஒருவன் விமர்சித்த வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் அதுகுறித்து அச்சிறுவன் விளக்கம் கொடுத்துள்ளான்
boy explains why he scold third umpire
#ipl #csk #dhonifan