நடிகை ஆல்யா மானஷா, சாக்ஷி அகர்வால், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டியிடம் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அவர் சம்பளமாக அதிக தொகையை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர் பங்கேற்பது குறித்து இறுதிமுடிவு எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#AlyaManasa
#KamalHassan
#BigBoss3
#SriReddy
#BigBoss3Update