Jawahirullah supports kamal | கமல்ஹாசன் கருத்துக்கு ஜவாஹிருல்லா ஆதரவு

Oneindia Tamil 2019-05-14

Views 381

Jawahirullah supports kamal comment.

இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான ஐஎஸ் அமைப்போ ஆதரவாளர்களோ தமிழகத்தில் இல்லை என்றும் கோட்சே தொடர்பாக கமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது எனவும் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் மக்களிடையே நம்பிக்கை இழந்து தலைகுனிந்து நிற்பதாகவும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி.

#kamal

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS