சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இல்லததால் அணையின் நீர்மட்டம் 96-அடியாக குறைவு- வீடியோ

Oneindia Tamil 2019-05-11

Views 419

நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்மையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இல்லததால் அணையின் நீர்மட்டம் 96-அடியாக குறைவு தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொpயகுளம் அருகே உள்ள மேற்க்கு தொடா;ச்சிமலை மற்றும் கொடைக்காணல் பகுதிகளில் சோத்துப்பறை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீh; வரத்து முற்றிலும் இல்லாமல் உள்ளது. இதனால் அணையின் நீh;மட்டம் குறையத்தொடங்கியது. மேலும் 126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீh;மட்டம் குறைந்து இன்று 96.11 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததால் அணையின் நீh; இருப்பு 55.71 மில்லியன் கன அடியாக குறைந்துள்;ளது. அணையிலிருந்து குடிநீh;க்காக வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நீh;பிடிப்புப்பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீh;மட்டம் மேலும் குறையும் சு+ழ்நிலை உறுவாகி உள்ளது.

DES : Due to the lack of water to the dam, the water level of the dam is 96-ft

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS