ராஜிவ் காந்தி படுகொலை, அகமது பட்டேல் பகீர் குற்றச்சாட்டு

Oneindia Tamil 2019-05-09

Views 919

பாஜகவின் வெறுப்பால்தான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது பட்டேல் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Rajiv Gandhi lost his life due to BJP and VP Singh government hatred & is no longer here amongst us to answer the baseless allegations & abuses which are being unleashed on him, says Ahmed Patel.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS