தினகரன் அமமுகவை கட்சி ஆரம்பித்தில் இருந்தே கொஞ்சம் ஏறுமுகம்தான். அதிமுக, அமமுக பூத் ஏஜெண்ட்கள் பலர் நட்பு காட்டி கொண்டதாக கூறப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களின்போதே சீட் கிடைக்காத காரணங்களினாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததாலும் ஏமாந்த அதிமுக நிர்வாகிகள் அமமுகவுக்காக சில உள்ளடி வேலைகளில் அமமுகவுக்காக இறங்கியதாக சொல்லப்பட்டது.
#ByElection2019
#ElectionsSpecials
#AIADMK