Actress Nayanthara Engagement: நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம்.

Filmibeat Tamil 2019-05-04

Views 771

நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய போது விக்னேஷ் சிவனுக்கும், அப்படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றும் புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், எப்போது திருமணம் என்ற கேள்விக்கு மட்டும் இருவரும் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர்.

The sources says that actress Nayanthara and Director Vignesh Shivan will be married soon as their engagement date will be fixed shortly.


#Nayanthara
#NayantharaMarriage
#VigneshShivan
#LadySuperStar
#Darbar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS