108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த மாதம் 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் வீதி உலா நடைபெற்றது.
The Chitra Theater was held today at Srirangam Aranganathar temple. Tens of thousands of pilgrims pulled out of the thirteenth cave.