இலங்கையின் கிழக்கு மாகாணமான அம்பாறையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கின்றனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த இடங்களை சுற்றிவளைத்த ராணுவத்தினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் மோதலில் ஈடுபட்டனர்.
Sri Lanka army on Friday raided the location where they militants recorded a video pledge before carrying out deadly Easter Sunday attacks.