Avengers Endgame : ரசிகர்கள் சொன்னது உண்மைதான் விஜய் சேதுபதி...

Filmibeat Tamil 2019-04-27

Views 1

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்தது தொடர்பாக ரசிகர்கள் சொன்னது உண்மையாகிவிட்டது. உலகம் முழுவதும் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். அவெஞ்சர்ஸ் சீரிஸில் மார்வெல் காமிக்ஸில் இடம்பெறும் சூப்பர் ஹீரோக்களை வைத்து உருவாகியுள்ள 4வது படம் இது


The fans are saying that actor Vijay Sethupathy's voice not suits for Robert Downey's Iron man in Avengers endgame tamil edition.

#AvengersEndgame
#VijaySethupathy

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS