#ipl2019
#ImranTahir
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த அணியின் மேல் வைத்துள்ள அன்பு எல்லோரும் அறிந்ததே. அப்படி ஒரு சிஎஸ்கே ரசிகருக்கு, அந்த அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் பதில் அளித்துள்ளார்.
IPL 2019 : Imran Tahir gave a touching reply to Chennai fan for his artwork.