சூர்யா 39 படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்வீட் செய்தது. இந்நிலையில் அறிவித்தபடி படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சூர்யா 39 படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சிவா, சூர்யா இணையும் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
#Suriya
#Siva
#Ajith
#BoneyKapoor
#HVinoth