#srilanka
இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நடிகர் ரஜினிகாந்த் டிவிட் செய்துள்ளார் .
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம், மனித முரண்பாடுகளுக்கு ஒரு போதும் இறுதி தீர்வு அல்ல என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியிருக்கிறார்.
Makkal needhi maiam kamalhaasan and Rajinikanth condolence about srilanka issue