ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் ஆலய 9-ம்ஆண்டு சங்கபிஷேக தின விழா

Oneindia Tamil 2019-04-20

Views 1

Aathur Valithunai Paneeswarar Temple Festival.

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தில் பழம்பெரும் புரதான ஆலயமான வழித்துணை பணீஸ்வரர் ஆலயத்தில் சங்குபிஷேகம் சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெற்ற 9ஆம்ஆண்டு துவக்க நாளான இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் 108 சங்குகள் கொண்ட சங்காபிஷேகம் அதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆலயத்தை சுற்றி முக்தீஸ்வரர், ஜலகண்டீஸ்வரர்,சொர்ணபுரீஸ்வரர், முக்தபுரீஸ்வரர் ஆதிலிங்கேஸ்வரர் என 7சிவாலயங்கள் அமைந்துள்ளது மிக சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த ஆலயத்தில் குழந்தை பாக்கியத்திற்காக வேண்டி நேர்த்திகடன் வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் அதோடு மட்டுமல்லாமல் திருமணத்தடை நீங்கவும் உகந்த ஸ்தலமாக விளங்குவதாக அப்பகுதி மக்கள் மத்தியிலும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மத்தியிலும் கூறப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS