#byelections2019
#senthilbalaji
கரூர் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பு துவங்கினார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி
கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் மேல்பாகம் ஊராட்சி குமாரமங்கலம் வெங்கடாபுரம், வாழநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Senthil Balaji started campaign for by-elections 2019 in Aravakurichi