Tamilnadu By Election 2019 | தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 71.62 % வாக்குப் பதிவு

Oneindia Tamil 2019-04-18

Views 1.8K


#byelection2019

#percentage

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா, இல்லை தக்க வைக்குமா என்பதை தீர்மானிக்கும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக முடிவடைந்தது. இதில் மாலை 6 மணி வரை மொத்தம் 71.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Arani gets maximum percentage of vote and Central Chennai has minimum voting percentage.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS