கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்த மனைவி..தலையை துண்டாக்கிய கணவன் Erode news

Oneindia Tamil 2019-04-17

Views 8

இன்னொரு ஆணுடன் மனைவி நிவேதா ஜாலியாக இருப்பதை நேருக்கு நேர் பார்த்துவிட்ட முனியப்பன், அவரது தலையை வெட்டி கொன்றே விட்டார்! அது மட்டுமில்லை.. நிவேதாவின் தலையை எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெருந்துறை மக்களுக்கு தூக்கி வாரி போட்டுள்ளது! ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு வயது 28. சிலிண்டர் போடும் வேலை பார்க்கிறார்.


Husbandhis wife due to Affair and arrested near Perundurai

#Erode
#Husband

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS