கேரளாவில் இன்று விஷு பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை
முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் தாணுமாலய சுவாமி
கோவிலில் சிறப்பு பூஜைகளும் காய் கறி கனிகள் படைத்தது கணிகாணும்
நிகழ்சிகளும் நடைபெற்றது.
Kerala's famous Vishu Function celebrated in
Suseenthiram Temple, Tamilnadu.