JK ரித்தீஷின் கடைசி நிமிடங்கள் JK Ritheesh News

Oneindia Tamil 2019-04-14

Views 6

பிரபல திரைப்பட நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்தீஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 46. முரட்டு மீசையுடன் சினிமாவில் காலடி வைத்தபோதே புகழுடன் வந்தவர் ரித்தீஷ். சிறிது நாளில் புரட்சி நாயகன், அதிரடி மன்னன் என்ற அடைமொழிகளோடு வலம் வந்தார்.

Tamil Film Actor and Ex MP JK Ritheesh news

#JKRithesh
#JKRitheesh

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS