Actor JK Rithesh: நடிகர் ஜே.கே.ரித்தீஷ் 46 வயதில் மாரடைப்பால் காலமானார்- வீடியோ

Filmibeat Tamil 2019-04-13

Views 5.9K

Actor JK Rithesh passed away.

ராமநாதபுரத்தில் வீட்டில் இருந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ்க்கு இன்று திடீரென நெஞ்சு வலி
ஏற்பட்டதால் அகால மரணம் அடைந்தார். 2007ம் ஆண்டு கானல் நீர் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் ஜே.கே.ரிதீஷ். இவர் 2008ம் ஆண்டு நடித்த நாயகன் படம் மூலம் வெளிஉலகில் பிரபலம் ஆனார். அதன்பிறகு 2010ம் ஆண்டு பெண் சிங்கம் படத்தில் நடித்தார்.

#JKRithesh
#AIDMK
#DMK

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS