தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன்பு உடைந்து அழுத அன்புமணி

Oneindia Tamil 2019-04-11

Views 19.3K

தேர்தல் பிரச்சாரத்தின் போது பாமக வேட்பாளர் எம்.பி அன்புமணி உடைந்து அழுத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது.

PMK MP Anbumani cried out of emotion in his election campaign.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS