Vijaya Prabhakaran campaign: ஸ்டாலினை வெளுத்து வாங்கும் விஜயபிரபாகரன்

Oneindia Tamil 2019-04-06

Views 1

#VijayaPrabhakaran

"என்கிட்ட கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டாங்க.. நான் அவர் ஒரு "உளறும் புகார் பெட்டி"ன்னு சொன்னேன். பின்னே என்ன.. எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்கார். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம்" என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

Vijaya Prabhakaran campaigns in Vellore Constitution for AC Shanmugam and slams DMK Leader MK Stalin

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS