அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் சோழவந்தான் விராலிப்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிப்பு- வீடியோ

Oneindia Tamil 2019-04-04

Views 138


தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் விராலிப்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்தார் அந்தந்தப் பகுதியில் பெண்கள் ஏராளமனோர் திரண்டு வேட்பாளரான ரவீந்திரநாத் குமாருக்கு ஆலத்தி எடுத்து மாலை அணிவித்து பூரணகும்ப மரியாதை செலுத்தினர் அப்போது ரவீந்திரநாத் குமார் நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தேனி பாராளுமன்ற தொகுதியை இந்தியாவின் முதன்மை வளமான தொகுதி ஆக்குவேன் மாணவர் மற்றும் மாணவிகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிட சிறப்பான விளையாட்டு மைதானம் அமைத்து தருவேன் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன்இ படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களின் தம்பி உங்களின் அண்ணன் உங்களின் பேரன் உங்களின் மகன் உங்களின் கஷ்டத்தை எனது கஷ்டமாக எண்ணி அதைப் போக்க அரும் பாடுபடுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

des : R. P. Uthayakumar led by AIADMK candidate Raveendranath Kumar Cholavanthan assembly constituency constituency in Viralipatti village

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS