Jyothimani election campaign | ஜோதிமணி புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பு

Oneindia Tamil 2019-04-03

Views 764


கரூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கட்சியின் கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.


Jyothimani election campaign in Pudukottai district

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS