Ghibran Meets Ajith: அஜித்தை சந்தித்து பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான்- வீடியோ

Filmibeat Tamil 2019-04-01

Views 266

வாகை சூட வா படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜிப்ரான். அவர் தனது இசையால் உலக நாயகன் கமல் ஹாஸனை கவர்ந்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து கமல் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். கிட்டத்தட்ட கமல் ஹாஸனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்டார் ஜிப்ரான். ஜிப்ரான் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்று கூறியுள்ளார். அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான்.

Music director Ghibran tweeted that, 'A true fanboy moment with #ThalaAjith sir! He IS what everyone says and even more, From all the words he said, the only one keeps ringing 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' Gratitudes #sundaysweetday'

#Ajith
#Gibran
#Updates
#ThalaAjith

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS