தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தஞ்சை மாநகராட்சி 22வது வார்டு பகுதியான இந்திரா நகர், சிவாஜி நகர், கோர்ட் ரோடு ஆகிய பகுதிகளில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.காந்திஇ மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம்.பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்திஇ பாஜக ஜெய்.சதீஷ் ஆகியோர் மக்களிடம் வாக்கு சேகரித்த போது இந்தப் பகுதியில் மக்கள் கூறும் குறைகளை முறைப்படி பரிசீலித்து நான் வெற்றி பெற்றால் அதை நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறி வாக்கு சேகரித்தார்.
DES : I will review the complaints of the people and make it happen