புதுச்சேரியில் இரு சக்கர வாகன இருக்கையில் மறைத்து வைத்து தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 839 மதுபாட்டில்களை முதலியார்பேட்டை போலீசார் பறிமுதல்
செய்து, இருவரை கைது செய்தனர்.
More than 800 Liquor bottles were seized in Puducherry in a surprise raid by election flying squad.