ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ரஜினி-166 படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளாராம்- வீடியோ

Filmibeat Tamil 2019-03-29

Views 1.2K

Nayanthara has agreed to act with Rajinikanth in his upcoming movie to be directed by AR Murugadoss.

பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 10ம் தேதி துவங்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவராத்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன் ரஜினி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

#RajiniKanth
#Nayanthara
#ARMurugadoss

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS