வேலூர்மாவட்டம்,வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பட்டாபி என்பவருக்கு சொந்தமான கற்பவிநாயகர் பாடி பில்டர் என்ற பேருந்து கட்டமைப்பு பணிமனை உள்ளது இதில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது இந்த தீவிபத்து ஒரு புதிய பேருந்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றும் ஏசி சொகுசு 2 பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 3 பேருந்துகள் தீபிடித்து எரிந்தது தகவலறிந்து வேலூர் தீயணைப்புத்துறையினர் வந்து பல மணி நேரம் போராடி தீயை அனைத்தனர் இதில் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 பேருந்துகளும் முற்றிலுமாக எரிந்து நாசமாக இதுகுறித்து வேலூர் வடக்குகாவல்துறையினர் வழக்குபதிவு செய்து இதனை மர்ம நபர்கள் யாராவது கொளுத்தினார்கள் அல்லது விபத்திற்கான காரணம் என்ன என்பதை விசாரணை மேற்கொண்டுள்ளனர் இன்று ஏசி சொகுசு பேருந்து உட்பட இரண்டு பேருந்தை பணிகள் முடித்து உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்க இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
des : 3 buses worth Rs.1 crore were completely destroyed