V.P. Kalairajan who joins in DMK says that there is no difference of opinion with TTV Dinakaran.
ஸ்டாலின் சுட்டு விரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன் என வி. பி. கலைராஜன் தெரிவித்தார். தினகரனின் அமமுகவின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் வி.பி.கலைராஜன்.