Lyricist Vairamuthu: பண்படாத பைத்தியங்கள் தான் பொள்ளாச்சி கொடூரத்தை செய்துள்ளன- வைரமுத்து-வீடியோ

Filmibeat Tamil 2019-03-21

Views 3


Pollachi news: While speaking in the success meet of Nedunalvadai, poet Vairamuthu wished the movie team for getting this success.

செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் நெடுநல்வாடை. இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் நேற்று மாலை வெகு விமரிசையாக கொண்டாடினர்.
இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, "சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கிவிட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும்.


#Nedunalvadai
#Vairamuthu
#Selvakannan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS