நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

Oneindia Tamil 2019-03-20

Views 446

தேனி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை பெரியகுளம் மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகன் குமரகுருபரன் என்பவர் தாக்கல் செய்தார். இவர் தாக்கலை மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ்விடம் வழங்கினார். மேலும் தாம் தனது தேனி மாவட்டம் மக்களுடைய கஷ்ட நஷ்டங்களை புரிந்தவன் என்றும் சிறந்த வேட்பாளராக பணிபுரிவேன் என்றும் தனது தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்தார். மேலும் திண்டுக்கல் சபரி மலை ரயில் திட்டத்தை தன்னை வேட்பாளராக வெற்றிபெறச் செய்தால் விரைந்து செயல்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

Kumaranakuraparan, a farmer from Periyakulam village in Perumkulam filed a nomination for the parliamentary election in Theni district. He is serving as Madurai High Court advocate. In this case, he nominated the candidate for the parliamentary election to the district collector Mariam Pallavi Baldev. He also said that his tone in the state of the state was a loss to the people and that he would serve as a good candidate. He also promised to rush the Dindigul Sabari Mountain Rail project as a candidate.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS